எமது பதிப்பகத்தில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த கணியன் கணிதம் பாகம்-2 25பதிப்புகளை கடந்து தங்களின் பேராதரவுடன் 700000 பிரதிகளை கடந்து வெற்றி நடையிட்டு வருகிறது…
தற்போது போட்டித்தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தக கணித எடுத்துக்காட்டு வினாக்களை தொகுத்து புதிய படைப்பாக தங்களுக்கு அளிக்கிறோம்…
எந்தவொரு வினாவிலும் தங்களுக்கு ஐயம் ஏற்படா வண்ணம் ஓவ்வொரு படிநிலையாக அனைத்து கணித செயல்பாடுகளும் எளியமுறையில் பல்வேறு வழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது…
உங்களின் வெற்றிக்கு என்றும் கணியன்